Menu
Your Cart

Delivery Information

பெண்களே! பெண்களே!  நீங்கள் வேறெங்கும்  வாங்கிய பொருட்களில் திருப்தி இல்லையா! கவலை வேண்டாம், வந்துவிட்டது shabi fancy and textiles. 

இங்கு வாங்கிய ஆடைகளால்  அனைவரும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.


நீங்கள் பொருட்களை வாங்கிய நாளில் இருந்து 7 நாட்களுக்குள்  பொருட்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை எம்மிடம் கொடுத்து சரியான பொருளை பெற்றுக்கொள்ளலாம். 

தள்ளுபடி செய்யப்பட்ட அல்லது பண்டிகை காலத்தில் விற்கப்பட்ட பொருட்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.


தவறான அல்லது குறைபாடுள்ள பொருட்கள் வழங்கப்பட்டனவா? 


நீங்கள் ஒரு தவறான அல்லது குறைபாடுள்ள பொருளை வாங்கி இருந்தால் நாங்கள் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.  தவறான அல்லது குறைபாடுள்ள பொருட்கள் இருந்தால் தயவுசெய்து உடனடியாக shabifancyantextiles@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.


நாங்கள் 1-2 வேலை நாட்களுக்குள் (Working Days) உங்களை தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை நிவர்த்தி செய்வோம் என உறுதியளிக்கிறோம்.


குறைபாடுள்ள பொருள் பின்வருவனவற்றில் உள்ளடங்குவதில்லை:


வெவ்வேறு கணினி திரை மற்றும் மின் விளக்குகளின் நிறங்கள் காரணமாக ஏற்படும் வண்ணங்களின் வேறுபாடுகள்.


எங்களால் அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி வழியாக தொடர்பு கொள்வதன் மூலம் மட்டுமே அனைத்து பரிமாற்றங்களையும் செய்துகொள்ள முடியும்.

 

மேலே உள்ள நிபந்தனைகளுக்கு இணங்காத மற்றும் மேலே குறிப்பிட்ட முறை தவிர்த்து வேறு ஒரு முறை மூலம் எங்களுடன் தொடர்பு கொண்டால் எந்தவொரு பொருளும் திரும்ப எடுத்து கொள்ளப்பட மாட்டாது.


உங்களின் அன்பான புரிதலுக்கு நன்றி.

எங்களிடம் பொருட்கள் வாங்கும் அனுபவம் உங்களுக்கு திருப்தியானதாக இருக்கும் என நம்புகிறோம்.

 

நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான பணம் எங்கள் வங்கிக்கணக்கில் வைப்பில் இடப்பட்ட பின்னரே பொருட்கள் உங்களுக்கு அனுப்பப்படும்.                   


எங்களிடம் கொள்வனவு செய்யும் பொருட்களை சுவிசுக்குள் உங்கள் முகவரியில் பெற்றுக்கொள்வதற்கு மேலதிகமாக பணம் செலுத்த வேண்டியதில்லை. (Free shipping for any address in swiss)